Author: News Desk
சென்னை , செப் 07: இந்திய வாகன உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டார் இந்தியா தனது நிர்வாக அளவிலான பணியாளர்களில் பெண்களின் பங்களிப்பை வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் 20 சதவீதமாக உயர்த்த…
காரைக்குடி: தேர்தல் காலத்தில் தங்களை நடத்திய விதம் மிகுந்த மனவேதனையை அளித்ததால் தான் திமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். சிவகங்கை…
தமிழ்நாட்டின் பாரம்பரியக் கைத்தறித் துறையில் செட்டிநாடு காட்டன் ஆடைகளுக்கு எப்போதுமே தனித்துவமான இடமுண்டு. மேலும் “கண்டாங்கி” பாணி நெசவு, கண்கவர் வண்ணங்கள் மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகளுக்குப் பெயர் பெற்ற இந்த நெசவுக் கலை – செட்டிநாட்டுப்…
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடக்கம்!
திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்கதும் குடவரை கோயில்களில் ஒன்றுமான பிள்ளையார்பட்டி பிரசித்தி பெற்ற அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில், இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி பெருவிழா கோலாகலமாகக் கொடியேற்றத்துடன் தொடங்கியது.…
காரைக்குடி: காலத்தைக் கடந்து நிற்கும் பிரம்மாண்டமான வணிக மாளிகைகள், சூழலியலுக்கு ஏற்ற நகரமைப்பு மற்றும் ஆன்மீக நிலப்பரப்புகள் நிறைந்த செட்டிநாட்டின் தொன்மையை மீளுருவாக்கம் செய்யும் நோக்கில் ‘தி லோட்டஸ் பேலஸ்’ மற்றும் ‘தி பார்க்’ குழுமம்…
செட்டிநாட்டுச் சுவையை பர்கர் பன்னுக்குள் அடைப்பது ஒரு ஆபத்தான முயற்சியாகத் தோன்றலாம். ஆனால், சென்னையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள உணவகத்தில் அந்தமுயற்சி மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளது. காரசாரமான செட்டிநாட்டு உணவுகளை நகரின் பல்வேறு இடங்களில் நாம்…
மடமடவென நொறுக்கிச் சாப்பிடத் தோன்றும் மாலை வேளைகளில், சுவையான அதேவேளையில் காரசாரமான அல்லது உப்பாலான சிற்றுண்டிகளைத் தேடுவது இயல்பு. அவ்வாறு பரவலாகத் தேர்ந்தெடுக்கப்படும் இரு விருப்பங்கள்தான் நிலக்கடலையும் பாப்கார்னும். ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கோ அல்லது…
PCOD / PCOS பெயர் மாற்றம்: ‘PMOS’குறித்து கருத்தரித்தல் நிபுணர் மருத்துவர் ராஜலட்சுமி புதிய வழிகாட்டுதல் விளக்கம்
சென்னை: பெண்கள் மத்தியில் பெரும் கவலையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வரும் PCOD மற்றும் PCOS பாதிப்புகளுக்கு உலக அளவில் PMOS – Poly Endocrine Metabolic Ovarian Syndrome எனப் புதிய பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக…
சிங்கப்பூர்: கல்வியில் சிறப்புற்று விளங்கும் மாணவர்களின் கல்விப் பயணத்தை மேலும் வளமாக்கும் நோக்கில், செட்டியார்கள் கோயில் குழுமம் தனது 14வது ஆண்டு கல்வி நிதியுதவி வழங்கும் விழாவைச் சிறப்பாக நடத்தியுள்ளது. இனம், மொழி மற்றும் சமயம்…
AFC U20 CHINA ஆசியக் கோப்பை தகுதிச்சுற்று: வங்கதேசத்தை 3-0 வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
டாஷ்கண்ட், செப் . 06 : சீனாவில் நடைபெறவுள்ள AFC U20 CHINA ஆசியக் கோப்பை 2027 தொடருக்கான தகுதிச் சுற்றில், இந்திய 20 வயதிற்குட்பட்டோர் கால்பந்து அணி தனது கடைசிப் போட்டியில் வங்கதேசத்தை 3-0…